08/04/2009

NEXT POST
மெளன கோபுரம் - சிறுகதை நன்றி: திண்ணை. Tower of Silence: பார்ஸி இனத்தவர்கள் இறந்தவர்களைப் பிரியும் இடம். வெள்ளை சிறகுகளை சுருட்டி மடித்துக்கொண்டு லாவகமாக மொட்டை சுவற்றில் வந்து உட்கார்ந்த கழுகு, தரையிலிருந்து பார்க்க சின்ன குருவிபோல இருந்தது. தன் கூட்டத்துடன் உட்கார்ந்ததில் ராஜாக்களின் கம்பீரம் தோற்றது. சார்வர் இதே மொட்டை சுவற்றை கடந்த ஒரு வருடமாக பார்த்து வருகிறார்.கழுகுகள் முன்னிருந்தது போல் இப்போதெல்லாம் வருவதில்லை. பலாஷிடம் கேட்டுப் பார்த்தார். ’நானும் கொஞ்ச காலமாய் பார்த்துவருகிறேன், குறைவாகத் தான் இருக்கின்றன’ . பலாஷ் சார்வரின் டாக்டர். ‘உங்களுக்கென்ன வயதாகவில்லையே’ - சம்பந்தமேயில்லாமல் ஜோக்கடித்தார். டாக்டரைத் தொடர்ந்து தன் வீட்டருகே இருந்த டெய்லர், பாபுபாய், அவுனிகா, ஏன் தன் கடைசி பேரன் மோட்டுவிடம் கூட கேட்டுப்பார்த்தார். யாருக்குமே தெரியவில்லை. ஆனால், யாருக்கு என்ன அக்கறை. எல்லோரும் சின்ன வயதுக்காரர்கள். தன் வயதை ஒத்தவர்களிடம் சரியான பதில் கிடைக்கலாமென, மோட்டுவின் ஸ்கூல் அருகே இருந்த பூங்காவுக்குள் நுழைந்தார். தன்...
PREVIOUS POST
இசை விமர்சகர்கள் - மோசார்ட் - இசை ரசனை ஐரோப்பா செவ்வியல் இசை இரண்டு கட்டங்களில் வளர்ந்து வந்த மரபைக் கொண்டது. பரோக், ரஃபைலுக்கு முன் (pre-raphaelite) அமைந்த இறை இசை. பின் ரொமாண்டிஸிஸத்தை கொண்ட ஹைடன் (Hayden), மோசார்ட் (Mozart), பீத்தாவெனின் (Beethoven) இசை. இதன் அடித்தளத்திலேயே பிற்கால இசைஅமைப்புகள் உருவாக்கப்பட்டன. இந்த உருவகத்தையும், முறையையும் கடன் வாங்கும் வழக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டுவரைத் தொடர்ந்தது. இசையின் பலவித மாற்றங்களையும், முறைகளையும் அறிமுகப்படுத்தும் பழக்கம் ஒரு பக்கம் இசை அமைப்பாளர்களால் வளர்க்கப்பட்டது என்றாலும், இசை அழகியல் சம்பந்தமான மொழியை பிற்காலத்திலேயே முறைப்படுத்தினர். இதனால், இசை கேட்பது, புரிந்து ரசிப்பது என இரு வெவ்வேரு செயல்கள் தோன்றின. இசையை இப்படித்தான் கேட்கவேண்டும், ஒவ்வொறு இசை அலங்காரத்துக்கும் புரிதல்கள் மாறுபடவேண்டுமென்ற கோட்பாடுகளை இசை விமர்சகர்கள் உருவாக்கத் தொடங்கினர். கோட்பாடுகள் உருவாவதே பின்னர் உடைக்கப்படுவதற்காகவே. இந்த பதினெட்டாம் நூற்றாண்டின் புது இசை விமர்சகர்களின் கோட்பாடுகளை, பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிராகரித்தனர். இதுவே ஒரு இசை விமர்சன வடிவம்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments