08/14/2009

NEXT POST
ஞானக்கூத்தன் கவிதைகள் - யாத்ராவின் தரை ஞானக்கூத்தனின் கோபங்கள்,அரசியல்,கேளி,craftsmanship எல்லாமே கவிதையில் முடிகின்றன. வேடிக்கையான 'என்ன மாதிரி' கவிதை, 'சமூகம் கெட்டுப்போய் விட்டதா, சரி, சோடாப் புட்டிகள் உடைக்கலாம் வாடா' வின் சமூக அடையாளங்களை காட்டும் கவிதை என புதின எழுத்தாளர்கள் தொட நினைக்கும் கட்டுக்கோப்பான 'புனித' பிம்பங்களை சில வார்த்தைகளில் உடைத்துப் போடுகிறார். தாண்டியும் செல்கிறார். 'உயர்திரு பாரதியார்' கவிதையில் - அணைக்காத ஒலிப்பெருக்கி மூலம் கேட்கும் கலைகின்ற கூட்டத்தின் சப்தம் போலப் பிறகவிஞர் குரல் மயங்கிக் கேட்குமின்னும் நீர் மறைந்தீர் உம் பேச்சை முடித்துக்கொண்டு கலைகின்ற கூட்டத்தின் சப்தம் - எந்த சப்த வார்த்தைகளாலும் விவரிக்க முடியாதது. டெஸிபெலில் விவரிக்க முடியாத அந்த கலைந்த கூட்டத்தின் நிமிடம் தான் கவிதையின் tone. சொற் சிக்கனத்தைத் கவிதைக்குள் தேடுவதும், கவிதை மொழி கை பிடித்து கூட்டிச் செல்லும் இடங்களும் அபாரமானவை. சுயம் அழித்தல் என்ற avant garde சிந்தனையின் நீட்சி புதுக்கவிதை வடிவத்தில் சுரீரென உரைக்கும். உபாயம்...
PREVIOUS POST
Portnoy's Complaint - அடையாளமிழத்தற் கலை- புத்தக விமர்சனம் யூத மக்களின் வேதனைகளைப் பற்றி கணக்கில்லாத ஆவணங்கள் இருக்கின்றன. பைபிள் புதிய ஏற்பாட்டைக் கூட யூத மக்களின் பிரச்சனையாகப் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த உலகம் சொந்தமில்லையா? காலங்காலமாய் மேட்டிமை மக்களாகவே இருந்து , அறிவுசார் துறைகளிலும், வணிகத்துறையிலும் மற்றவர்களை விட திறமையாகவே இருந்து வந்திருக்கிறார்கள். ஆப்ரிக்காவில் குறிப்பிட்ட காலத்தில் பருவ மாற்றங்களுக்கேற்ப மிருகங்கள் ஓரிடத்திலிருந்து தங்களுக்கு அனுகூலமான இடத்திற்கு கூட்டங் கூட்டமாகச் செல்லும் ஆவணப் படங்களைப் பார்த்திருக்கிறேன். அளவு வித்தியாசமில்லாமல் யானையிலிருந்து , சின்ன மீஸில்ஸ் வரை தங்கள் கூட்டத்துடன் இடமாறிக்கொண்டிருக்கும். பிபிஸி 'மைக்ரேஷன் ஆஃப் அனிமல்ஸ் (Migration of Animals)' என ஒரு ஆவணப்படம் தயாரித்துள்ளது. மனிதர்களும் இப்படிப்பட்ட இட நெருக்கடி, வாழ்வியல் பிரச்சனைகளினால் இடங்களை மாற்றிய படி இருந்துள்ளனர். இது, மனிதன் தொடங்கியதிலிருந்து நடந்து வந்தாலும், யூதர்களுக்கு தங்கள் இருப்பிடமாக, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, இஸ்ரேல் ஆனது. இப்படிப்பட்ட இடமாற்றத்தால் வரும் இன்னல்கள் ஒரு பக்கமிருந்தாலும், உணர்வு...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments