08/29/2009

NEXT POST
ஓடி ஓடி களைக்கணும் சின்ன வயதிலிருந்து விளையாட்டு, உடற்பயிற்சி என எதிலுமே ஆர்வம் இருந்ததில்லை. பள்ளியில் ப்ளே டைமில் கூட நண்பர்கள் எல்லாரும் பந்தைத் துரத்திக் கொண்டிருக்க, என்னுடைய ‘செட்’ மட்டும் வெட்டி அரட்டை அடித்துக்கொண்டிருக்கும். இன்று வரை இந்த அரட்டை தொடர்கிறது. பொதுவாகவே கூச்ச சுபாவம் அதிகமிருந்தாலும், தெரிந்தவர் வந்தால் அவர் ஓடும் வரை பேசிக்கொண்டேயிருந்து அவரை வீரராக்கும் திறமை உண்டு. சேர்க்கை ஒரு காரணமாயிருக்கலாம் என்றாலும், ஒரு விளையாட்டைப் பார்க்கக் கூட கொஞ்சமேனும் ஆர்வமில்லாதது பற்றி ரத்தத்தில் கண்டிப்பாக இருந்திருக்கவேண்டும் அல்லது ஃப்ராய்ட் எழுதி நொந்திருக்கவேண்டும். என் தாத்தா பள்ளி நாட்களில் விக்கெட் கீப்பராய் இருந்திருக்கிறார். கல்லுரியிலும் அதைத் தொடர்ந்திருக்கிறார். என் சித்தப்பாவும் கிரிக்கெட்டில் ஆர்வமதிகமாய் இருந்திருக்கிறது. அதனால் கிரிகெட் கொஞ்சமேனும் ஒட்டிக்கொண்டாலும், தரதரவென இழுத்து வந்தாலும் ‘சப்’பென சம்மளம் கட்டு உட்காருவேனே தவிர விளையாட மாட்டேன். இதற்கெல்லாம் ஒத்துழைப்பதுபோல் உடம்பும் `உனக்கு பின்னால இருடீ` என வெடவெடவென இருந்தது. எல்லாம் வேலைக்குச்...
PREVIOUS POST
Winding & Unwinding பாடல்கள் இரண்டு விதமான மெருகூட்டல்கள் (Improvisation). கர்நாடக சங்கீதத்தில் இலகுவாக எந்த இடத்திலும் இதைச் செய்ய முடியும். ஆலாபனை பற்றிக் கேட்கவே வேண்டாம். சில மணித்துளிகளில் தொடங்கி பல மணிநேரம் வரை பாடுவார்கள். முத்துஸ்வாமி தீக்‌ஷிதரின் ஸ்ரீ ரங்கபுரவிஹாரா கீர்த்தனையை எம்.எஸ் மற்றும் ரஞ்சனி-காயத்ரி இருவிதமான மெருகூட்டல்களில் பாடுவதைக் கேட்பது தேனான அனுபவம். குறிப்பாக ரஞ்சனி-காயத்ரியின் பல்லவி(3:00) ஒரு ரோலர்கோஸ்டர் பயணம். பலவிதமான மெருகூட்டல்களைக் கேட்கும்போதுதான் கர்நாடக சங்கீதத்தின் chromatic elasticity புரிகிறது. * ஆயிரத்தில் ஒருவன் ஆண்ட்ரியா ஜெரெமையாவின் குரல்+ ஜி.வி.பிரகாஷ் குமாரின் chord progression (சுரக்கூட்டணியின் தேர்வு??) தொடக்கம் (Triad-CMaj,FMaj,Amin,GMaj) மாலை நேரத்தின் unwinding உணர்வை கூட்டுகிறது.

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments