08/23/2009

NEXT POST
இசைப் பயிற்சி,அரங்கிசை வடிவங்கள் நன்றி: தமிழ்ஹிந்து மிருதங்கம், கடம், வயலின் போன்ற இசைக் கருவிகளில் பயிற்சி பெறுவோர் வாய்ப்பாட்டுப் பயிற்சியையும் மேற்கொள்வர். கர்நாடக சங்கீதப் பயிற்சி பல கட்டங்களைக் கொண்டது. பயிற்சியை மட்டும் பல வருடங்களுக்கு ஒருவர் மேற்கொள்ள முடியும். ஐரோப்பா இசை பயிற்சியில், சில சுரக்கோர்வைகளை கற்றுக்கொண்டு சின்ன பாடல்களையோ, துணை இசைக் கோர்வைகளையோ இசைக்கலாம். கர்நாடக சங்கீத பயிற்சிப் பாடங்களோ படிப்படியாக சுரங்களைப் பாடுவதையும், அவற்றைக் கோர்த்து ஒரு ராகத்தைப் பாடுவதையும் உருவாக்கும். இந்தப் பயிற்சியிலும் பல நிலைகள் உள்ளன. சாதாரணமாக, அடிப்படைப் பாடங்களைக் கற்றுத் தேர்ந்த ஒருவரால் ராக மாலிகாவையோ, கடினமாக ராக அமைப்பு கொண்ட ஆலாபனைகளையோ உடனடியாகப் பாடமுடியாது சுராவளி, ஜண்டை வரிசை, கீதங்கள் பயிற்சி இங்கே...
PREVIOUS POST
ஓடி ஓடி களைக்கணும் சின்ன வயதிலிருந்து விளையாட்டு, உடற்பயிற்சி என எதிலுமே ஆர்வம் இருந்ததில்லை. பள்ளியில் ப்ளே டைமில் கூட நண்பர்கள் எல்லாரும் பந்தைத் துரத்திக் கொண்டிருக்க, என்னுடைய ‘செட்’ மட்டும் வெட்டி அரட்டை அடித்துக்கொண்டிருக்கும். இன்று வரை இந்த அரட்டை தொடர்கிறது. பொதுவாகவே கூச்ச சுபாவம் அதிகமிருந்தாலும், தெரிந்தவர் வந்தால் அவர் ஓடும் வரை பேசிக்கொண்டேயிருந்து அவரை வீரராக்கும் திறமை உண்டு. சேர்க்கை ஒரு காரணமாயிருக்கலாம் என்றாலும், ஒரு விளையாட்டைப் பார்க்கக் கூட கொஞ்சமேனும் ஆர்வமில்லாதது பற்றி ரத்தத்தில் கண்டிப்பாக இருந்திருக்கவேண்டும் அல்லது ஃப்ராய்ட் எழுதி நொந்திருக்கவேண்டும். என் தாத்தா பள்ளி நாட்களில் விக்கெட் கீப்பராய் இருந்திருக்கிறார். கல்லுரியிலும் அதைத் தொடர்ந்திருக்கிறார். என் சித்தப்பாவும் கிரிக்கெட்டில் ஆர்வமதிகமாய் இருந்திருக்கிறது. அதனால் கிரிகெட் கொஞ்சமேனும் ஒட்டிக்கொண்டாலும், தரதரவென இழுத்து வந்தாலும் ‘சப்’பென சம்மளம் கட்டு உட்காருவேனே தவிர விளையாட மாட்டேன். இதற்கெல்லாம் ஒத்துழைப்பதுபோல் உடம்பும் `உனக்கு பின்னால இருடீ` என வெடவெடவென இருந்தது. எல்லாம் வேலைக்குச்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments