08/07/2009

NEXT POST
இசை விமர்சகர்கள் - மோசார்ட் - இசை ரசனை ஐரோப்பா செவ்வியல் இசை இரண்டு கட்டங்களில் வளர்ந்து வந்த மரபைக் கொண்டது. பரோக், ரஃபைலுக்கு முன் (pre-raphaelite) அமைந்த இறை இசை. பின் ரொமாண்டிஸிஸத்தை கொண்ட ஹைடன் (Hayden), மோசார்ட் (Mozart), பீத்தாவெனின் (Beethoven) இசை. இதன் அடித்தளத்திலேயே பிற்கால இசைஅமைப்புகள் உருவாக்கப்பட்டன. இந்த உருவகத்தையும், முறையையும் கடன் வாங்கும் வழக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டுவரைத் தொடர்ந்தது. இசையின் பலவித மாற்றங்களையும், முறைகளையும் அறிமுகப்படுத்தும் பழக்கம் ஒரு பக்கம் இசை அமைப்பாளர்களால் வளர்க்கப்பட்டது என்றாலும், இசை அழகியல் சம்பந்தமான மொழியை பிற்காலத்திலேயே முறைப்படுத்தினர். இதனால், இசை கேட்பது, புரிந்து ரசிப்பது என இரு வெவ்வேரு செயல்கள் தோன்றின. இசையை இப்படித்தான் கேட்கவேண்டும், ஒவ்வொறு இசை அலங்காரத்துக்கும் புரிதல்கள் மாறுபடவேண்டுமென்ற கோட்பாடுகளை இசை விமர்சகர்கள் உருவாக்கத் தொடங்கினர். கோட்பாடுகள் உருவாவதே பின்னர் உடைக்கப்படுவதற்காகவே. இந்த பதினெட்டாம் நூற்றாண்டின் புது இசை விமர்சகர்களின் கோட்பாடுகளை, பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிராகரித்தனர். இதுவே ஒரு இசை விமர்சன வடிவம்...
PREVIOUS POST
ஞானக்கூத்தன் கவிதைகள் - யாத்ராவின் தரை ஞானக்கூத்தனின் கோபங்கள்,அரசியல்,கேளி,craftsmanship எல்லாமே கவிதையில் முடிகின்றன. வேடிக்கையான 'என்ன மாதிரி' கவிதை, 'சமூகம் கெட்டுப்போய் விட்டதா, சரி, சோடாப் புட்டிகள் உடைக்கலாம் வாடா' வின் சமூக அடையாளங்களை காட்டும் கவிதை என புதின எழுத்தாளர்கள் தொட நினைக்கும் கட்டுக்கோப்பான 'புனித' பிம்பங்களை சில வார்த்தைகளில் உடைத்துப் போடுகிறார். தாண்டியும் செல்கிறார். 'உயர்திரு பாரதியார்' கவிதையில் - அணைக்காத ஒலிப்பெருக்கி மூலம் கேட்கும் கலைகின்ற கூட்டத்தின் சப்தம் போலப் பிறகவிஞர் குரல் மயங்கிக் கேட்குமின்னும் நீர் மறைந்தீர் உம் பேச்சை முடித்துக்கொண்டு கலைகின்ற கூட்டத்தின் சப்தம் - எந்த சப்த வார்த்தைகளாலும் விவரிக்க முடியாதது. டெஸிபெலில் விவரிக்க முடியாத அந்த கலைந்த கூட்டத்தின் நிமிடம் தான் கவிதையின் tone. சொற் சிக்கனத்தைத் கவிதைக்குள் தேடுவதும், கவிதை மொழி கை பிடித்து கூட்டிச் செல்லும் இடங்களும் அபாரமானவை. சுயம் அழித்தல் என்ற avant garde சிந்தனையின் நீட்சி புதுக்கவிதை வடிவத்தில் சுரீரென உரைக்கும். உபாயம்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments