உயிரோடை சிறுகதைப் போட்டியில் என் கதையை(`புலன்வெளி ஒலிகள்`) முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுத்த நடுவர் குழுவுக்கு நன்றி !
பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.
வாழ்த்துகள் கிரி!
Posted by: சேதுபதி அருணாசலம் | 07/25/2009 at 04:42 AM