07/07/2009

NEXT POST
லண்டன் பேய்களும், ஒரு இசை நிகழ்ச்சியும் + Niladri Kumar The most haunted city என்று லண்டனைக் குறிப்பிடுகிறார்கள். இது எதனால் என என்றைக்குமே புரிந்ததில்லை. அப்படி ஒன்றும் பேய், பிசாசு நடமாட்டத்தை நான் கண்டதுமில்லை. சின்ன வயதில் பயப்படும்போது `கூப்பிட்ட உடனே வ்ருவதால் - வரதா, வரதான்னு கூப்பிடு` அப்படின்னு அம்மா சொல்லி பேய் பயத்தை போக்கியிருக்கிறார்கள். நான் பாண்டிச்சேரியில் இருந்த வீடு கொஞ்சம் பழைய வீடு என்பதால், பேய்க்கு நான் பயந்ததைவிட எப்போதும் பழையதாகவே இருந்த வீட்டைப் பார்த்து பேய் பயந்திருக்கக்கூடும். நான் பள்ளிக்கு செல்ல ரிக்‌ஷாவைப் பயன்படுத்தினேன். தினமும் வண்டிக்காரர் ராஜகோபாலு சரியாக எட்டு மணிக்கு வந்துவிடுவார். இரண்டு கிலோமீட்டரிலுள்ள் பள்ளிக்கு வண்டி - பாடி, பேஸ்மெண்ட் இரண்டும் சொஸ்தானதற்கு இதுவே காரணம். வண்டியில் போகும்போது ராஜகோபாலோ பல பிரெஞ்சு வார்த்தைகளை அள்ளி விடுவார். பொதுவாக பாண்டிச்சேரியில் பிரெஞ்சு விட்டுச் சென்ற பலவற்றில் இன்னும் மிச்சமிருப்பது பல வார்த்தைகள், சில `சொல்தா` - அந்த கால ராணுவத்தில்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments