நன்றி: திண்ணை
`நண்டு என்ன கதை சொல்லப்போகுதுன்னுதானே நினைக்கிறாய்? ஆப்பிள் நியூட்டனுக்கு சொன்ன கதை வேணுமா?`
`அய்யோ!`
`டிராட்ஸ்கியை குத்தினவன்கிட்ட அவர் என்ன சொன்னார் தெரியுமா? அவனை கொல்லாதீங்க. அவன் சொல்ல வேண்டிய கதை ஒண்ணு இருக்கு. இப்படி எல்லார்கிட்டேயும் கதை இருக்குதே! நானும் ஒரு கதை வெச்சிருக்கேன். ரொம்ப சின்ன கதை. உன்னைப் போல் ஒருவன் கதை.`
`என்னது??`
`ஆமா என்னோட வீட்டு ஓனரோட கதை. இல்லை இல்லை.. என் வீட்டை பங்கு போட்டவர் கதை. உன் கதை மாதிரி சோகமா இருக்கும் என நினைக்கிறேன்.`
வித்தியாசமான கதை. எனக்குப் பிடிச்சிருக்கு. பொறுமள், சில் போன்ற எழுத்துப் பிழைகள் வாசிப்புத் தடையை ஏற்படுத்துகிறது. இந்தப் பக்கத்திற்கு வந்து, பிறகு 'மேலும் படிக்கச்' சென்று, ஆனால் அங்கு பின்னூட்ட வசதி இல்லாததால், மறுபடியும் இந்தப் பக்கத்திற்கு வந்து... யப்பா.. இதுக்கு இன்னொரு கதை சொல்லிடலாம் போல :)
Posted by: ஜ்யோவ்ராம் சுந்தர் | 07/28/2009 at 08:11 AM
நன்றி, ஜ்வோவ்ராம் சுந்தர். கூடிய விரைவில் எழுத்துப் பிழைகளை களைந்துவிடுகிறேன்.சூழலில் சிக்கிய சுட்டியை மாற்றிவிடுகிறேன் ;)
நன்றி.
Posted by: ரா.கிரிதரன் | 07/28/2009 at 09:50 AM
வித்தியாசமாக, சிறப்பாக, சுருக்கமாக இருந்துச்சு :)
Posted by: Balaji | 07/30/2009 at 10:00 PM