07/25/2009

NEXT POST
சிபேலியஸ் - இசை - மகா யுத்தத்திற்கு முன்னும் பின்னும் சிபேலியஸ் - இயற்கையின் ஊடாக இசை நிகழ்வுகள் - நிறைவுப் பகுதி நன்றி: சொல்வனம் `தங்களைப் புரட்சியாளர்கள் என அறிவித்தவர்கள் உண்மையிலேயே பழமைவாதிகள், தங்களைப் பழமைவாதிகளாகக் கண்டவர்களின் படைப்புகளே புரட்சிகரமாக உள்ளன`. பொதுவாக சிம்பொனி வடிவங்களில் நான்கு பகுதிகள் இருக்கும்.பல சிம்பொனிகளின் கரு இந்த பகுதிகளில் ஒளிந்திருக்கும். 1. அல்லெக்ரோ (Allegro) 2. அடாஜியோ (மிக மெதுவான Adagio) 3. செர்ஷோ (வேகமான Sherzo) 4. அல்லெக்ரோ (மெதுவானது) நடு இரண்டு பகுதிகளில் மட்டுமே சில மாற்றங்களை இசையமைப்பாளர்கள் செய்து வந்தனர். ஆனால், சிபேலியஸோ கடைசிப் பகுதியை வேகவேகமாகத் தொடங்கி, சீரான ஒரு ராணுவ அணிவகுப்பு போலத் தொடர்ந்து, கடைசியில் பிரம்மாண்டமாக முடித்திருந்தார். இந்த மாற்றத்தை மாஹ்லர் போன்றவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. `சிம்பொனி என்பது மாற்றங்களே இல்லாத ஒரு உலகம் போன்றது, எல்லாவற்றையும் அது தன்னுள் இழுக்க வேண்டுமே தவிர அதிலிருந்து புது அர்த்தங்களை வெளிக்கொணர ஒன்றுமேயில்லை` - என வாதிட்டார்...
PREVIOUS POST
வயலின் அனுபவம் - இசைக் கருவிகள் பாண்டிச்சேரியில், வீட்டருகே இருந்த கோயிலில் நடக்கும் விஷேசங்களில் இசைக்கப்படும் நாதஸ்வரம், மேளம், தம்புரா மேல் ஆரம்பித்த ஈர்ப்பு, வயலின் கற்றுக்கொடுக்க அப்பாவிடம் உயிரெடுத்ததில் போய் நின்றது. புல்புல்தாரா, வயலின், தம்புரா போன்ற தந்தியமைப்புள்ள கருவிகள் மீதே மோகம் அதிகமாக இருந்தது. இத்தனைக்கும் பள்ளியில் மேஜை மேல் தாளம், சாவுமேளம் போன்றவற்றை போடுவதில்தான் என் திறமை அதிகமாக இருந்தது. ஆனால் ஏனோ வயலின் மோகம் அதிகரித்து, என் அப்பா தெருத் தெருவாக எனக்கு வாத்தியார் தேடும்படலத்தில் தள்ளியது. ஏதேச்சையாக என் பெரியப்பாவிற்கு புதுவை ஆல் இந்தியா ரேடியோவில் வயலின் இசைப்பவரைத் தெரிந்ததினால் அப்பாவிற்கு தொல்லை விட்டது. வயலின் கலைஞர் பாலுவும் எனக்கு வாரம் ஒரு முறை வீட்டுக்கு வந்து சொல்லிக்கொடுக்குமாறு ஏற்பாடானது. இந்த கலாட்டாவில் சும்மாவேனும் தனியாகச் சேரமுடியுமா? அடி உதவுவதுபோல் அண்ணன் உதவமாட்டான் என சொல்லித் திரிந்து கொண்டிருந்த என் அண்ணனையும் இதில் சேர்த்தாகிவிட்டது. சுகமாக ஆரம்பித்த பயிற்சி, ஸரளி வரிசை,...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments