ஜீலை மாத வார்த்தை இதழில் வெளியான - ‘கர்நாடக சங்கீதம் - அழகியல் மாற்றங்கள்’ கட்டுரை இங்கே.
நன்றி - வார்த்தை.
பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.
வயலின் வாசிப்பைக் கொண்டுவந்தவர் வராகப்பையர். ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தில் இவரைப் பற்றிய குறிப்பைக் காணலாம்.
Posted by: நா. கணேசன் | 07/16/2009 at 10:32 PM
குறிப்புக்கு நன்றி. சில புத்தகங்களில், வராஹப்ப தீக்ஷிதர் என்றும் இருக்கிறது.ஆனால் வராகப்பையர் தான் சரியானது என்று நினைக்கிறேன்.
Posted by: ரா.கிரிதரன் | 07/16/2009 at 10:40 PM