06/02/2009

NEXT POST
தலைமைச் செயலகம் - மோராவேக் முரண்பாடு `இண்டெலிஜென்ஸ்` - புத்திசாலித்தனம்- என்பது என்ன? நம் வியாபார உலகில், குழந்தை பொருட்களை விற்க இந்த வார்த்தையை பயன்படுத்துவர். உங்கள் குழந்தை இதை செய்ய, அவனை விட வேகமாக, விவேகமாக நடந்துகொள்ள..என பல விளம்பரங்கள். மனிதனின் ஆதி காலத்திலிருந்து ஒரு செயலை மற்றவனை விட வேகமாக, இன்னும் திறமையுடன் செய்வதை புத்திசாலித் தனத்திற்கு அளவுகோளாகப் பயன்படுத்திவந்திருக்கிறார்கள். இதன் அடிப்படையில் 16ஆம் வாய்பாட்டை சரியாக திணறாமல் மற்ற மாணவனை விடக் கூறினால் நான் புத்திசாலி. இந்த அளவுகோள் படிப்பு, வளர்ப்பு சூழ்நிலை, நாட்டுக்கு நாடு மாறுபடும். வழமையாக மனப்பாட திறமையையே நாம் புத்திசாலித்தனத்தின் தராசாகக் கொண்டுள்ளோம். அமெரிக்கா மற்றும் இங்கே இங்கிலாந்தில் கூட Spelling Bee என்ற பரிட்சை மூலம் குழந்தைகளின் மனப்பாடத் திறமையை சோதிக்கிறார்கள். இது மட்டுமே புத்திசாலத்திற்கு அடிப்படை இல்லை. Logic எனப்படும் சூழ்நிலைக்கேற்ப ஒரு செயலை கணிக்கும் திறன், ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பிடு செய்தல் என தர்க்க சாஸ்திர...
PREVIOUS POST
பாண்டிச்சேரி அனுபவங்கள் - 1 பாண்டிச்சேரியில் எனக்குப் பிடித்த இடங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம், மீதி விரல்களில் அந்த ஊரை அளந்துவிடலாம். கனத்த மழைக் காலத்தில் பொதுவாக யாருக்குமே பிடிக்காத கடற்கரை, உப்பளம் என்ற இடத்தில் தேங்கும் கடற்நீரைத் தேக்குவதால் ஆவியாகிக் கிடைக்கும் உப்பு, தெருஓரத் திடல்களில் பனை மரத்தால் வட்டம் கட்டி உருண்டை இரும்பு பந்துகளால் விளையாடும்‘குண்டடி’. இதையெல்லாம் தாண்டி எனக்குப் பிடித்தது ரொமன் ரோலாண்ட் நூலகத்தின் வாசற் படி. எத்தனை சனி,ஞாயிறு அந்திமாலையை அங்கிருந்து பார்த்திருப்பேன். மிகச் சாதுவான Rue St.Louis என்ற தெருவிற்குள் அடைகாத்துக்கொண்டிருக்கும் இந்த நூலகம். பல லட்ச புத்தகங்கள் பெரியவர்களுக்கான (>18 வயது) கிளையில் இருக்கும். அதற்குப் பக்கத்துத் தெருவான Rue Campagnie வீதியில் சிறார்களுக்கான கிளை. எங்குமே பார்த்திராத விஷயம் பாண்டியிலுள்ள கடைகள், பொது அலுவலகங்களுக்குண்டு. இங்கு மட்டும்தான் மதியம் இரண்டிலிருந்து நான்கு மணிவரை சாப்பாட்டு நேரத்திற்காக கடைகளை மூடுவர். மதிய நேர Siesta என்பதின் முழு அர்த்தம்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments