06/12/2009

NEXT POST
வக்கிரம் - முடிவிலி மாஹ்லர் மாஹ்லர் - ஒத்திசைவு எண் 6 தன் நான்காவது சிம்பொனி (ஒத்திசைவு) இசையை முடித்த கையோடு ஆறாவதை தொடங்கினார் மாஹ்லர். அவரின் ஐந்தாவது ஒத்திசைவில் வீழத்தொடங்கிய அவர் நாயகன் ஐந்தாவதில் தன்னையே தொலைக்கத்தொடங்கினான். மாஹ்லெரின் ஒத்திசைவில் வரும் கதாநாயகன் மனிதனே. மனிதத்துவத்தின் மேல் நம்பிக்கை இழக்கும் போது தோற்கத் தொடங்கும் மனிதன் எழுந்து கொள்ளவில்லை. நடந்த மகா யுத்தங்களில் தன் சுயத்தை இழந்தான். பின்னால் பல அடிகள் எடுத்து தன்னுடைய செயலால வந்த வினைகளை பார்க்கத்தொடங்கினான். இது ஒன்றும் புதிதானதல்ல. அசோகர் ஆயுதங்களைப் கீழே போட்ட நாட்களிலுருந்து இந்த நாடகம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. யாரைப் பார்த்து அவன் வாள் கீழே விழுந்தது? அவன் சரணடைந்தது தன் சேனையின் சேதாரத்தினால் அல்ல; மனித மனத்தின் வக்கிரத்திற்கு வெட்கப்பட்டே கீழே விழுந்தான். நினைத்துப் பார்க்க முடியாத வக்கிரம் பிடித்த குணங்களை பல நூற்றாண்டுகளாக நிரூபித்த படியே வளர்ந்துள்ளான். ஜெயமோகன் ’நதிக்கரையில்’ என்ற சிறுகதையில்...
PREVIOUS POST
என் மேஜையில் தீவிரவாதி - Imtiaz Dharker Imtiaz Dharker என்ற பாகிஸ்தானில் உருவாகி, மும்பையில் வாழும் கவிதை எதிர்பாராத நேரத்தில் தூக்கிப் போடும் வார்த்தைகள் திறவாத பக்கங்கள் போல் புதிதாய், கரகரவென ஜில்லிப்பாக இருக்கின்றன. எழுதுகின்ற தலைப்புகள் வெடிவைப்பதுபோல் இருந்தாலும், அவற்றில் ஒழிந்துகொண்டிருக்கும் பூக்களில் நறுமணத்திற்காக இன்று The Terrorist At My table என்ற அவரின் கவிதைத் தொகுப்பை படித்தேன். நன்றாகப் போக்கிய இரண்டு மணிநேரங்கள். என் சுவாசம் சுவர் காகிதம் போல. அதனுள்ளே கேட்டதுண்டோ என் சுவாசத்தை ? ஞாபகம் உள்ளதா என்னுடம்பினுள் ஏற்பட்ட வடிவ மாற்றம் ? பொறுமையில்லாமல் வெளியேர துடிக்கும் - யாரோ எதிர்ப்பார்க்கும் செய்தி போல் ஊர் கிராமம் டவுன் தாண்டி கூரியரில் வரும் . அதன் தேவை சுருங்க மற்றொரு காலையைக் காண சுவாசத்தின் வேகம் தணிகின்றது என்னைப் பார்த்து கை ஆட்டுகிறாய் . என் பக்கத்து வீட்டுக்காரன் நெருப்பு கொளுத்துகிறான். கோப்புகள் கை மாறிய காலத்திற்குமுன் வரைபடம் வரைந்ததுபோல்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments