06/10/2009

NEXT POST
லண்டன் காலா பந்தர் - சில உள்நாட்டு பந்தர்களும் டெல்லி-6 படத்தில் வந்த கருப்பு குரங்கு (படத்தில் 'காலா பந்தர்`) , அபிஷேக் இல்லை, ஆட்டத்தில் தில்லி கலங்கியது போல் லண்டனிலும் நடந்துள்ளது. நம் தலைநகரமே காலா பந்தர்களின் அணிவகுப்புதானே போன்ற விவகாரங்களுக்குள் நுழையாமல் , சொல்ல வந்த கதை இதோ. இந்த ஹீரோவின் பெயர் Spring-heeled Jack என்று பெயர். அதாவது இவனுக்கு குதிப்பதற்காக மட்டுமே கால்களுண்டு. சும்மா எல்லார்மேலேயும் குதிக்காமல், இளைஞிகளைப் குறி பார்த்து குதித்து வந்தான். 1838 களில் சின்ன பெண்களின் மேல் விழுந்து பயமுறுத்துவது இவன் வேலை.ஸ்பெஷாலிடி - மறைந்து தாக்குவது, குறிப்பாக வேலைக்குப் போகும் இளம் பெண்களை. அவன் சில்மிஷம் செய்தவர்கள் கொடுத்த விவரணையின்படி - இரும்பு பிடியும், ஐஸ் போன்ற கை நகங்களையும், நெருப்பு போன்ற கண்களுடன் வலம் வந்துகொண்டிருந்தான். Duke of London என்ற தலை, சொம்பு,ஆலமரம் இத்தியாதியில்லாத பஞ்சாயத்தில் ,பொது மக்கள் தங்கள் விருப்பப்படி துப்பாக்கி உபயோகிக்கலாம் என்று தாராளமயமாக்கினார்....
PREVIOUS POST
வக்கிரம் - முடிவிலி மாஹ்லர் மாஹ்லர் - ஒத்திசைவு எண் 6 தன் நான்காவது சிம்பொனி (ஒத்திசைவு) இசையை முடித்த கையோடு ஆறாவதை தொடங்கினார் மாஹ்லர். அவரின் ஐந்தாவது ஒத்திசைவில் வீழத்தொடங்கிய அவர் நாயகன் ஐந்தாவதில் தன்னையே தொலைக்கத்தொடங்கினான். மாஹ்லெரின் ஒத்திசைவில் வரும் கதாநாயகன் மனிதனே. மனிதத்துவத்தின் மேல் நம்பிக்கை இழக்கும் போது தோற்கத் தொடங்கும் மனிதன் எழுந்து கொள்ளவில்லை. நடந்த மகா யுத்தங்களில் தன் சுயத்தை இழந்தான். பின்னால் பல அடிகள் எடுத்து தன்னுடைய செயலால வந்த வினைகளை பார்க்கத்தொடங்கினான். இது ஒன்றும் புதிதானதல்ல. அசோகர் ஆயுதங்களைப் கீழே போட்ட நாட்களிலுருந்து இந்த நாடகம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. யாரைப் பார்த்து அவன் வாள் கீழே விழுந்தது? அவன் சரணடைந்தது தன் சேனையின் சேதாரத்தினால் அல்ல; மனித மனத்தின் வக்கிரத்திற்கு வெட்கப்பட்டே கீழே விழுந்தான். நினைத்துப் பார்க்க முடியாத வக்கிரம் பிடித்த குணங்களை பல நூற்றாண்டுகளாக நிரூபித்த படியே வளர்ந்துள்ளான். ஜெயமோகன் ’நதிக்கரையில்’ என்ற சிறுகதையில்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments