06/24/2009

NEXT POST
ஒலியும் மெளனமும் பற்றி ஜெயமோகன் கருத்து ஒலியும் மெளனமும் பற்றியான இந்தப் பதிவைக்குறித்து ஜெயமோகன் பகிர்ந்துகொண்டவை இதோ. இதைப் பற்றி நான் புரிந்துகொள்ளும் வகையில் இன்னும் விளக்கமாக அவர் எழுதுவாரெனெ எண்ணுகிறேன். இனி ஜெமோ :- இந்தவகையான விஷயங்களை பெரும்பாலும் தனி அனுபவம் சார்ந்தே நாம் விவாதிக்கிறோம். நான் இதை இவ்வாறு புரிந்துகொள்கிறேன். நவீன உளவியல் மனிதர்களை காட்சிசார்ந்த நுண்ணுணர்வு கொண்டவர்கள் என்றும் கேள்வி சார்ந்த நுண்ணுணர்வு கொண்டவர்கள் என்றும் பிரிக்க்கும். நம் மரபில் வைசேஷிகம் போன்ற தரப்புகள் என்ன சொல்கிறதென்றால் புலன்கள் உண்மையில் எட்டு. கண்,காது,மூக்கு,வாய்,தோல் தவிர மனம், புத்தி, அகங்காரம். ஆம் அவையும் புலன்களே. அவை அகப்புலன்கள். முதல் ஐந்தும் புறப்புலன்கள். புறப்புலன்களை அகப்புலன்கள் சந்தித்தால் மட்டுமே புறவுலகம் அர்த்தப்படுத்தப்படுகிறது. அதாவது அறிதல் நிகழ்கிறது. அறிதலையே நாம் அனுபவம் என்கிறோம் ஆகவே நாம் புலன்கள் வழியாக அறிபவை என்பவை அனுபவங்கள் மட்டும் அல்ல. அவை நம் உணர்வின் அலகுகள். அறிவின் அலகுகள். நம் சுய உணர்ச்சியின்...
PREVIOUS POST
புலன்வெளி ஒலிகள் - உயிரோடை சிறுகதைப் போட்டி உயிரோடை சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது சூரியன் மறைந்தபிறகு அது நனைத்த இடங்களிலெல்லாம் நியான் விளக்குகளும் மங்கலான தெரு விளக்குகளும் ஆக்கிரமித்திருந்தன. தனியாக நடந்து வரும்போது என் காலடி சத்தத்தின் இடையே உருவான நிசப்தம் பயத்தை உண்டாக்கியது. இப்போது பைத்தியங்கள்,குடிகாரர்கள் இவர்களை மட்டுமே இத்தெரு எதிர்ப்பார்த்திருக்கும். சமயத்தில் என்னைப்போல் வீடுள்ளவர்களுக்கும் அனுமதியுண்டு. சில மாதங்களுக்கு முன் இதே இடத்தில் - `உங்களுக்கு நாலு தலை` - ஜெயந்தி நீண்ட நேர மெளனத்தை நிரப்பினாள். அரைமணி நேரமாய் எதுவும் பேசாமல் நடந்துகொண்டிருந்தோம். என் மனைவி சுட்டிக்காட்டிய இடத்தில் இன்னும் நான்கு விளக்குகள் அசோக ஸ்தூபி போல நின்றிருந்தது. அதன் அடியில் நடப்போருக்கு எப்போதுமே நான்கு தலை தான். நான்கு விளக்கடியில் அவள் கண்களில் ஆர்வமினுமினுப்பும், என் கண்களில் எரிச்சல் கலந்த விட்டேரித்தனமும் தளும்பியிருந்தது. அவள் அணிந்திருந்த புடவை இப்போது நினைத்துப் பார்த்தால் பாந்தமாக இருக்கிறது. அன்றுபோல் இப்போதும் மெளனத்தை மட்டும் துணையென நடந்து வீடு...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments