06/19/2009

NEXT POST
என் மேஜையில் தீவிரவாதி - Imtiaz Dharker Imtiaz Dharker என்ற பாகிஸ்தானில் உருவாகி, மும்பையில் வாழும் கவிதை எதிர்பாராத நேரத்தில் தூக்கிப் போடும் வார்த்தைகள் திறவாத பக்கங்கள் போல் புதிதாய், கரகரவென ஜில்லிப்பாக இருக்கின்றன. எழுதுகின்ற தலைப்புகள் வெடிவைப்பதுபோல் இருந்தாலும், அவற்றில் ஒழிந்துகொண்டிருக்கும் பூக்களில் நறுமணத்திற்காக இன்று The Terrorist At My table என்ற அவரின் கவிதைத் தொகுப்பை படித்தேன். நன்றாகப் போக்கிய இரண்டு மணிநேரங்கள். என் சுவாசம் சுவர் காகிதம் போல. அதனுள்ளே கேட்டதுண்டோ என் சுவாசத்தை ? ஞாபகம் உள்ளதா என்னுடம்பினுள் ஏற்பட்ட வடிவ மாற்றம் ? பொறுமையில்லாமல் வெளியேர துடிக்கும் - யாரோ எதிர்ப்பார்க்கும் செய்தி போல் ஊர் கிராமம் டவுன் தாண்டி கூரியரில் வரும் . அதன் தேவை சுருங்க மற்றொரு காலையைக் காண சுவாசத்தின் வேகம் தணிகின்றது என்னைப் பார்த்து கை ஆட்டுகிறாய் . என் பக்கத்து வீட்டுக்காரன் நெருப்பு கொளுத்துகிறான். கோப்புகள் கை மாறிய காலத்திற்குமுன் வரைபடம் வரைந்ததுபோல்...
PREVIOUS POST
மன்னிப்பு - சிறுகதை நன்றி திண்ணை உயரமான கட்டிடங்கள் தேம்ஸ் நதியில் சலனப்பட்டுக்கொண்டிருந்தன. நீளம் தாண்டும் வீரர்களாய் நாங்கள் பயணம் செய்துகொண்டிருந்த பாலம் நீண்டுகொண்டே சென்றது. என் எதிர் ஜன்னல்வழியே தெரிந்த மற்ற வீரர்களைப் போல் சமத்காரம் கொண்ட வீரர்கள் இருமடங்காம். தேம்ஸை தாண்டும் வீரர்கள். நினைக்கவே குறுகுறுப்பாக இருந்தது. பாலத்தின் கம்பிகளின் மத்தியிலிருந்து சூரியன் கண்ணாம்பூச்சி ஆடிக்கொண்டிருந்தான். என் ரயில் பெட்டியின் ஜன்னல்வழி விட்டுவிட்டு அடித்த வெய்யில் கண்ணைக் கூசச் செய்தது. இந்த பாலம் தாண்டினால் தான் சரியாக எதிரில் உள்ளவரைக்கூட பார்க்கமுடியும். அப்பாடா, வெஸ்மினிஸ்டர் தாண்டிவிட்டது. இதற்கு பிறகு தரைக்குக்கீழே சென்றுவிடும்.இனி எல்லாம் நிழலே.நிம்மதியாக தூக்கம் போடலாம். இருபது நிமிட பயணம் - கூட்டத்தை கணக்கிட்டால் ஒரு மணிநேரமோ எனத் தோன்றும்; பல வேளைகளில் பல்லவன் தோற்கும். என் தாத்தா ஊருக்கெல்லாம் தர்மம் செய்த புண்ணியம், இன்றைக்கு இடம் கிடைத்தது.இப்படியாகப்பட்ட சந்தர்பங்களை வினாடி கரைந்து நிமிடத்தில் குவிந்து சென்று கலக்கும் மணல் கடிகாரம்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments