06/06/2009

NEXT POST
பாண்டிச்சேரி அனுபவங்கள் - 1 பாண்டிச்சேரியில் எனக்குப் பிடித்த இடங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம், மீதி விரல்களில் அந்த ஊரை அளந்துவிடலாம். கனத்த மழைக் காலத்தில் பொதுவாக யாருக்குமே பிடிக்காத கடற்கரை, உப்பளம் என்ற இடத்தில் தேங்கும் கடற்நீரைத் தேக்குவதால் ஆவியாகிக் கிடைக்கும் உப்பு, தெருஓரத் திடல்களில் பனை மரத்தால் வட்டம் கட்டி உருண்டை இரும்பு பந்துகளால் விளையாடும்‘குண்டடி’. இதையெல்லாம் தாண்டி எனக்குப் பிடித்தது ரொமன் ரோலாண்ட் நூலகத்தின் வாசற் படி. எத்தனை சனி,ஞாயிறு அந்திமாலையை அங்கிருந்து பார்த்திருப்பேன். மிகச் சாதுவான Rue St.Louis என்ற தெருவிற்குள் அடைகாத்துக்கொண்டிருக்கும் இந்த நூலகம். பல லட்ச புத்தகங்கள் பெரியவர்களுக்கான (>18 வயது) கிளையில் இருக்கும். அதற்குப் பக்கத்துத் தெருவான Rue Campagnie வீதியில் சிறார்களுக்கான கிளை. எங்குமே பார்த்திராத விஷயம் பாண்டியிலுள்ள கடைகள், பொது அலுவலகங்களுக்குண்டு. இங்கு மட்டும்தான் மதியம் இரண்டிலிருந்து நான்கு மணிவரை சாப்பாட்டு நேரத்திற்காக கடைகளை மூடுவர். மதிய நேர Siesta என்பதின் முழு அர்த்தம்...
PREVIOUS POST
லண்டன் காலா பந்தர் - சில உள்நாட்டு பந்தர்களும் டெல்லி-6 படத்தில் வந்த கருப்பு குரங்கு (படத்தில் 'காலா பந்தர்`) , அபிஷேக் இல்லை, ஆட்டத்தில் தில்லி கலங்கியது போல் லண்டனிலும் நடந்துள்ளது. நம் தலைநகரமே காலா பந்தர்களின் அணிவகுப்புதானே போன்ற விவகாரங்களுக்குள் நுழையாமல் , சொல்ல வந்த கதை இதோ. இந்த ஹீரோவின் பெயர் Spring-heeled Jack என்று பெயர். அதாவது இவனுக்கு குதிப்பதற்காக மட்டுமே கால்களுண்டு. சும்மா எல்லார்மேலேயும் குதிக்காமல், இளைஞிகளைப் குறி பார்த்து குதித்து வந்தான். 1838 களில் சின்ன பெண்களின் மேல் விழுந்து பயமுறுத்துவது இவன் வேலை.ஸ்பெஷாலிடி - மறைந்து தாக்குவது, குறிப்பாக வேலைக்குப் போகும் இளம் பெண்களை. அவன் சில்மிஷம் செய்தவர்கள் கொடுத்த விவரணையின்படி - இரும்பு பிடியும், ஐஸ் போன்ற கை நகங்களையும், நெருப்பு போன்ற கண்களுடன் வலம் வந்துகொண்டிருந்தான். Duke of London என்ற தலை, சொம்பு,ஆலமரம் இத்தியாதியில்லாத பஞ்சாயத்தில் ,பொது மக்கள் தங்கள் விருப்பப்படி துப்பாக்கி உபயோகிக்கலாம் என்று தாராளமயமாக்கினார்....

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments