06/30/2009

NEXT POST
தமிழாக்க சிறுகதை - மென்மையான உருளைக்கிழங்குகள் நன்றி திண்ணை மூல ஆசிரியர் பற்றி --------------------------------------- ’Night Geometry and Garscadden trains’ என்ற சிறுகதை தொகுப்பு ஏ.எல்.கென்னடிக்கு (A.L.Kenndey) முதல் சிறுகதைத் தொகுப்பாகும்.அதில் வந்த Genteel Potatoes என்ற கதையே இங்குள்ள தமிழாக்கம். Granta இதழால் சிறந்த எழுத்தாளர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் பல சிறுகதைகள் மற்றும் புதினங்களை எழுதியுள்ளார்.மிக வித்தியாசமான நடையிலும், அவர் வரிகளில் வந்துவிழும் சொற்களும் வசீகரமாகவும், சில ஆழமான/வித்தியாசமான உருவகங்களை உருவாக்கும் தன்மையுடையது. மேடை நகைச்சுவை நிகழ்ச்சிகளும் செய்யும் இவர் வசிப்பது ஸ்காத்லாந்தில். சிறந்த சிறுகதைகள் பலவற்றை எழுதியுள்ளார். வலைத்தளம் - http://www.a-l-kennedy.co.uk/ மென்மையான உருளைக்கிழங்குகள் ------------------------------------------------------------------- பாட்டியைப் பற்றியது உண்மையாக இருக்காததால் கதையாக மட்டுமே இருக்க சாத்தியம் உள்ளது.நீங்களும் நானும் மட்டும் இப்போது அந்தக் கதையைப் பார்த்தால் உண்மையாக இருக்கக் கூடும். ஆனால் அது முடியாத பட்சத்தில் இது வெறும் கதை மட்டுமே. என்னை என் அம்மாவிடமும், அவளை அவள் ஆத்மாவிடமும், இதையெல்லாம்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments