05/17/2009

NEXT POST
வார்த்தைகள் வழுவும்போது - ஓர் அறிவிப்பு சுஜாதா புகழ் 'one liners', நாவல் அல்லது கதை எழுதுவதற்கான நல்ல தொடக்கம் என்றெண்ணுகிறேன். கண்ணென்ப வாழும் எழுத்தாளர்களுக்கு கடமையாக இந்த plot வகையறாக்கள் பிடிபடவேண்டியது முக்கியமாகிறது. இதை எழுதத் தொடங்குமுன் இவ்வரிகளை யோசித்திருக்கலாம். வார்த்தைகள் வழுவும்போது ஓர் நேர்காணலின் தொடர்ச்சி இத்தருணத்தில் மழை பெய்யவேண்டும். வானம் இருளாகி ஒரு ரம்மியத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.நான் சொல்லும் சில விஷயங்களை அந்த சத்தமாவது அணைக்கக்கூடும்.என்னால் இன்னுமொரு இரவை சந்திக்கமுடியுமென தோன்றவில்லை.மாமாவிடம் இந்த மரண செய்தியை கூறும்வரையிலாவது நடுக்கம் தெரியக்கூடாது.நான் அனந்தன் மாமாவின் அக்கா மகன். பாரிஸைப் பிளக்கும் சென் நதியின் இடது கரையில் துவங்கிய உறவு. அவ்வளவு எளிதாக பிரிக்க இயலாதென மாமா கூறிய உறவு. நான் பிரான்ஸில் ஸொர்போனில் ஓவியம் பயின்றுவந்தேன்.என் பெற்றோர் விபத்தில் இறக்காமல் இருந்திருந்திருந்தால் பிரான்சு மண்ணில் முழு உருவோடு மாமா என்றொருவர் இருப்பது தெரியாமல் இருந்திருப்பேன். உறவுகளைபோல சில உணர்வுகளும் தெரியாமலே இருந்திருக்கும். இப்போதோ மாமாவை பார்த்ததும்...
PREVIOUS POST
வார்த்தைகள் வழுவும்போது - ஒரு FIR மற்றும் கடிதம் காலையிலே வித்தியாசமான தினத்தை சந்திக்கப்போவது அர்விந்தனுக்கு புரிந்தது. வினாடிகள் தொகுத்து நிமிடமாவதுபோல் ஒரு நாளாவது தன் வாழ்க்கையில் சாதாரண நிகழ்வுகள் அடுக்காக வராதா என கடந்த இருபது வருடங்களாக ஏமாறிக்கொண்டிருக்கிறான்.போலீஸாக தனக்கு அது எப்போதும் கிடைக்கப்போவதில்லை என்று மனதில் தெரியும்.வழக்கமாக செல்லும் கடற்கரைச் சாலை வழியாக செல்லாமல் ஒரு மாறுதலுக்காக லப்போர்த் வீதி வழியே ஸ்டேஷனை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.ஸ்டீரியோவில் ஓ.ஸ்.அருணின் மீரா பஜன்.இசை அவனை சாந்தப்படுத்த முதல் முயற்சியாக நாம் எடுக்கலாம். பாண்டிச்சேரி அப்படி ஒன்றும் பெரிய ஊர் அல்ல. அவன் தாத்தா,அப்பா எல்லோரும் சைக்கிளிலேயே பாண்டியை அளந்துவிடுவார்கள்.முன்னேயெல்லாம் அப்படித்தான்.1940 என்று கற்பனை செய்துகொள்ள வேண்டாம்.2000 ங்களில் கூட சைக்கிளில் செல்பவர்கள் அதிகமாக இருக்கும் டவுன்ஷிப் இந்த ஊர் தான். அதனாலேயே ஊரே மந்தமாக உள்ளதோ என்று தோன்றும்.இந்தியன் காபி ஹாவுஸின் வாசலில் உட்கார்ந்து கொண்டு பராக்கு பார்த்தால் இந்த ஊர் மக்களின் வாழ்வு முறை புரியும். பத்திற்கு எட்டு...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments