05/05/2009

NEXT POST
கர்நாடக சங்கீதம் - தமிழிசை - எப்படி கேட்பது? சமீபத்தில் ஜெயமோகனின் பதிவில் வெளியான ராம், ஜடாயு அவர்களின் கடிதங்களுக்கு சில விளக்கம் தேவைப்படுகிறது. கருணாமிர்த சாகரத்தைப் பற்றிய பல உண்மையில்லா செய்திகள் கண்டு நான் வியப்படையவில்லை.அந்த புத்தகம் சரியாக வாசிக்கப்படவுமில்லை, இப்போது கிடைப்பதுமில்லை. முன்னர் என் வலத்தளத்தில் எழுதிய வட்டப்பாலை முறை பதிவிற்கு பிறகு இதைப்பற்றி எழுதலாமென்றிருந்தேன். இந்த நீண்ட விளக்கத்தில் கர்நாடக சங்கீதம் தமிழிசையின் கூறுகளை தழுவியுள்ளதா என பண்டிதரின் புத்தகத்திலிருந்து பார்க்கலாம். இந்த பதில்களைத் தொடங்குமுன், சில விதிகளை முன்வைக்கிறேன். இசை ஆர்வலர்கள் மட்டுமல்ல, எல்லாவித கலை படைப்பிற்கும் எத்தனை விதமான விமர்சனங்களும்,விமர்சகர்களும் உண்டோ, அத்தனை விதமான கற்பிதங்களுமுண்டு. எந்த இரு ஆய்வாளர்களும் தங்கள் முடிவுகளில் ஒத்துப்போனதாக சரித்திரம் கிடையாது.இது நுண்கலைகளுக்கு கொஞ்சம் அதிகமாக பொருந்துவதால்,அகவயமாக வரையறுக்கப்படும் இசையில் இந்த ஆரோக்கியமான மோதல்கள் அதிகமாகவே நடைபெறும். இக்கடிதத்தில் இருக்கும் ஒவ்வொரு சொல்லும் அதே உணர்வுடன் எழுதப்பட்டவையே. முதலில் ராம் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதில் தமிழிசை என்று...
PREVIOUS POST
பா.ராகவனின் 'ரெண்டு' - புத்தக விமர்சனம் வெளிவந்த சில நாட்களிலேயே படித்த புத்தகம் 'ரெண்டு'. பா.ராகவனின் முத்திரை புத்தகம். அவர் எழுத்துகளுக்குள் முதல் முறை வருபவர்கள் இந்த புத்தகத்திலிருந்து ஆரம்பிக்கலாம். வெளியீடு - கிழக்கு பதிப்பகம் போன ஞாயிறு அன்று வழக்கம்போல நியூஹாம் நூலகத்தில் சுற்றிக் கொண்டிருந்தேன். கிழக்கு லண்டனில் புகழ்பெற்ற நூலகம். வாராவாரம் தவறாமல் சென்றாலும் குறைந்தது மூன்று மணிநேரமாவது செலவுசெய்யாமல் வரமாட்டேன். லண்டனில் எங்கே அதிகமாக போயிருக்கீங்க என யாராவது கேட்டால், நியூஹாம் நூலகம் என சொல்வதுதான் உண்மையாக இருக்கும்.இத்தனைக்கும் அது ஒன்றும் பெரிய நூலகம் இல்லை. சென்னை அமெரிக்கன் நூலகத்தை விட சின்னது.இரண்டே மாடிகள்.கீழே Quick Picks மற்றும் இசை ஆல்பங்கள், முதல்மாடியில் புனைவு/அபுனைவு நூல்கள். இங்கே தமிழ்,மலையாளம்,ஹிந்தி முதல் அத்தனை ஐரோப்பிய மொழி புத்தகங்களும் இருக்கிறது. பொதுவாகவே தமிழில் பயமுறுத்தும் இந்திரா செளந்தர்ராஜன், பிழிய வைக்கும் லஷ்மி/அனுராதா ரமணன், மற்றும் ஆடிக்கொருதடவை சுஜாதா,நாஞ்சில் நாடன், சுந்தர ராமசாமி போன்ற புத்தகங்கள் வரும். என்னிடம்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments