05/26/2009

PREVIOUS POST
Fusion - சங்கம இசை. Fusion இசைத் தொகுப்புகளை சங்கம இசை எனத் தமிழாக்கலாம். சங்கம இசையில் சம்பிரதாய இசைக் கூறுகளுக்கு கட்டாய இடமுண்டு. எப்படி எனப் பார்க்கலாம். Fusion இரு கலாசார இசை வகைகளின் சங்கமம். முற்றிலும் புதிய கூறுகளைக் கொண்ட இசை எந்த கலாச்சாரத்திலும் இல்லை. பெயர்கள் வேறுபடும், கால வகைகள் வேறுபடும், இசை வாத்தியங்களினால் புதுவகை ஒலிஅமைப்புகள் இருக்கும் (Triange எனப்படும் இசைக் கருவி ஐரோப்பா இசையில் உண்டு). ஆனாலும் அடிப்படையில் சுருதி, தாளம், லயம், கட்டமைப்பு (Form) என பல ஒத்துமைகள் இருக்கும். தஞ்சை, மைசூர் மகாராஜாக்கள் இங்கிலாந்து நாட்டிலிருந்து வந்த இசைக் கலைஞர்களாலே கவரப்பட்டு புதிய இசைக் கருவிகளையும், வாத்திய முறைகளையும் பயின்றனர். வரஹப்பா ஐயர்,வடிவேலுப் பிள்ளை வயலின் கற்றதும் பெயர் தெரியாத அப்படிப்பட்ட ஒரு கலைஞர் வழியே தான். கிட்டத்தட்ட 19ஆம் நூற்றாண்டு முதலே நமக்கு வாத்திய இசை, மனிதக் குரல்கள் இல்லாமல் ஒலிக்கத் தொடங்கியது எனலாம். அப்படி...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments