05/04/2009

NEXT POST
கலைஞர் - நடிகர் - reactionary கலைஞரை 'சிறந்த நடிகர்' என கூறிய அதேநேரத்தில் , அவர் நடித்த படக் காட்சிகளை தொகுக்க மறந்துவிட்டார் ராமதாஸ். இப்படிப்பட்ட விமர்சனங்களில் பாதிக்கக் கூடிய ,இளவம் நெஞ்சுக்காரர்கள் நம் நாட்டில் யாராவது பொதுவாழ்வில் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. அரசியல் சாணக்கியர், முத்தமிழர் , பழுத்தவர் என பாரபட்சமில்லாமல் பட்டங்களை அள்ளிவீசும் அதே கை சட்டை மடிப்புகளில் சாணியையும் ரெடியாக வைத்திருக்கிறார்கள். திடீர் திடீரென இதுபோல Knee jerk reactionary விமர்சனங்கள் (தேர்தல் சமயம் ஸ்பெஷல் எடிஷனில் வெளியாகும் இந்த விளையாட்டுகள்)நமக்கு பழகிப்போனாலும், இந்த பழக்கம் தெரியாமல் இருக்கும் வெளியாட்கள் - 'எந்த படங்களில் அவர் நடித்துள்ளார்?','இந்த வயதிலும் நடிக்கும் ஒரே நடிகராக இருப்பாரோ?' போன்ற கேள்விகளை தவிர்காமல் இருக்க முடியாது. வெளிநாட்டோர் இரண்டு விதம். ஒன்று தமிழ்நாடு என்பது சல்சா சேர்த்து சாப்பிடும் மெக்ஸிகன் தின்பண்டம் என நினைக்கும் ஒரு கூட்டம்; இவர்களைப் பற்றி கவலைப்படத்தேவையில்லை. இரண்டாவது வகையினர் தமிழ்நாட்டைப் பற்றி...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments