05/28/2009

NEXT POST
இசையியல் இலக்கணம் - Miles Davis இசை என்னும் உலக மொழி. உலகத்திற்கே ஒரு பொதுமொழி இசை போன்ற வழக்கொழிந்துபோன வரிகளை படிக்கும்போதெல்லாம் - 'ஆமாம்..ஒரு கர்ரீபியன் இசை, நார்வே வழங்குடியினரின் கீவ் இசை, கர்நாடக சங்கீதம், அரபிய இசை - இவை அனைத்தையும் நம்மால் ரசிக்க முடியுமா?'. இதெல்லாம் வேண்டாம், குறைந்தது கர்நாடக இசையை ரசித்து, அதன் improvisation புரிந்து கொள்ள முடியுமா? ஒரே பாடலை நெய்வேலி சந்தானகோபாலன் அவர்களும், சுதா ரகுநாதனும் பாடும்போது நாம் எதை/ஏன் ரசிக்க வேண்டும். அதன் சாகித்தியங்களையா? அல்லது சங்கதி/பாவம் எனப்படும் இசை நுணுக்கங்களை தெரிந்து கொண்டால் மட்டுமே அனுபவிக்க முடியுமா? சொற்பமான இந்தக் கேள்விகளுக்கே விடை தெரியாதபோது இசை எந்த தேசமானாலும் அதைக் கொண்டாடுவோம் எனக் கூறுபவர்களை என்ன செய்வது? இசை அனுபவம் என்பது அகவயமான ரசனைக்குட்பட்டது. மற்ற இயல் வகைகள் போல ரசத்தை விவரிப்பது கடினம்; முடியாததில்லை. நம் ராகங்களுக்கு சில குணங்களை வகுத்தது போல (காலை ராகம்,...
PREVIOUS POST
வார்த்தைகள் வழுவும்போது - ஒரு சொற்பொழிவு 1974 டிசெம்பர் - வியன்னா சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா. நான் முதன்முதலாய் உருவாக்கிய அடோனலிடி க்ரூப். ஷோன்பெர்க்,ஸ்ட்ராவின்ஸ்கி ஆகியோர் வழியில் தொடங்கப்பட்ட குழு.பெரிய மேடைக்கு நடுவே நின்றுகொண்டு - "நண்பர்களே! பல நூறு வருடங்களாக பாரம்பரிய இசையில் குடிகொண்ட நாதத்தின் வேரை இன்று நகர்த்தியுள்ளோம். இதற்காக லயத்தில் குறைபாடு ஏற்படுமென்ற வாதத்தை தகர்க்க முயற்சிப்போம். இங்கு கூடியிருக்கும் இசை ஆர்வலர்களே, ஒலி அமைப்பாளர்களே மற்றும் புதாபெஸ்ட் ஆர்கெஸ்ட்ரா நண்பர்களே - இதுவரை இரண்டு உலக யுத்தங்களை நாம் சந்தித்துள்ளோம். இசை உலகிலும் மூன்று விதமான புரட்சிகள் அரங்கேறியுள்ளன.ஆன்மீக இசையை மீறி மக்கள் ரசிக்க வந்த இசை முதல் இன்று காலத்தின் கட்டாயத்தில் பாரம்பரிய இசை புரட்சியால் சிறிதளவே மாற்றம் கண்டுள்ளது.பண்களின் ஒத்திசைவிலிருந்த ஒழுக்கத்தையும் அவற்றின் வரிசைமீதிருந்த விரக்தியே ஷோன்பெர்கை இந்த பெரிய மாற்றத்திற்கு தள்ளியது. இதற்கான முழு காரணத்தை அவர் தெளிவுபடுத்தவில்லை. அவரின் இசை கோப்புகளிலிருந்து நம்மால் சில அனுமானங்களை வரையறுக்கமுடியும்" நான்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments