05/01/2009

PREVIOUS POST
மூளையின் மெட்டுக்கள் மனித மூளையில் இயல்பிலேயே இசை மையங்கள் உள்ளதா? Biological clock போல மூளையில் இசை அமைப்புகள் உள்ளதா என அமெரிக்க பாதுகாப்பு மையம் ஆராய்ந்து வந்துள்ளது. இசை ரசிகர்களின் மூளையில் அலைகளாலும், அதிர்வுகளினாலும் உருவாகும் அழுத்தங்களும், அமைதியான அமைப்புகளையும் ஆராய்ந்து, Brain Music என சில பகுப்புகளை உருவாக்கியுள்ளார்கள். இதனால் இயற்கையில் ஏற்படாத உணர்வுகளை இசை மூலம் உருவாவதால், மாறுபடும் நரம்பு மண்டல அலைகளை பகுத்து தலைவலி,திருகுவலியென பல உபாதைகளுக்கு இசை ஃபார்மஸி உருவாக்கியுள்ளார்கள். இதன்மூலம் இசையினால் ஏற்படும் மாறுதல்களைக் கொண்டு நாம் கேட்கும் இசை முறையை பகுத்துள்ளார்கள்.இதனால் நமக்கு பழக்கமில்லாத இசையைக்கூட, அதன் அனுபவங்களால் உணர முடியும்.மேலேயிருக்கும் இசை மூளையை முழிப்புடன் வைத்திருக்குமாம்!! இதற்கு செலவானது மக்களில் வரிப் பணமே! உட்கார்ந்து யோசிப்பாங்களோ?

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments