04/26/2009

NEXT POST
தாளவாத்திய இசைக்கலைஞர் இசையை காதால் மட்டுமல்ல நம் உடம்பு வழியாகவும் கேட்க முடியும்- வாத்திய கருவிகள் காற்றை மட்டுமல்ல அருகிலிருக்கும் பொருட்களையும் அதிரவைப்பதினால். இதனால் இசை நம் உடம்பு முழுவதும் உணர முடியும்.அதன் அதிர்வுகளில் வயற்றிலுள்ள குழந்தைகூட கேட்கும் போது,நாம் காதால் மட்டுமே கேட்பதினால் இசையை முழுவதும் ரசிக்க முடியாது. ஈவ்லைன் க்ளென்னி (Evelyn Glennie) தாளவாத்திய உலகில் இசையில் திறவாத பல பகுதிகளை ரசிகர்களுக்குக் காட்டிக் கொண்டிருக்கிறார். ஸ்காட்லாண்டில் பிறந்த இவருக்கு சிறுவயதிலேயே காது கேட்காமல் போனது.முழுவதும் கேட்காமலாயிருந்தால் இசைக் கலைஞராக உருவாகியிருக்க முடியாது.காது சுமாராகக் கேட்டாலும் இவரால் தாளவாத்தியத்தை இசையமைக்க முடிகிறது.இவர் நடித்த Touch the sound என்ற படம் இசையை இவர் எப்படி உணர்கிறார் என அற்புதமாக விளக்குகிறார். ஓர் இலை அசைவதுகூட இவருக்கு தாள வகையாகக் உணரமுடிகிறது. இவர் முன்வைக்கும் விவாதம் ஆச்சர்யகரமாகவும்,நம்முடைய கேட்கும் திறனை சோதிப்பது போலவும் இருக்கும். "இரு நபர்களுக்கு ஒரே மாதிரி ஒலிகள் கேட்காது.ஒவ்வொருவருக்கும்...
PREVIOUS POST
யுத்த கவிஞர் - Wilfred Owen யுத்தங்கள் எப்போதும் எங்கு நடந்தாலும் வேதனை தருவன. இலங்கையில் நடப்பது கோர யுத்தம்.இதைப்போல உள்நாட்டுக் கலவரங்களை சந்தித்துக்கொண்டிருக்காத நாடுகளே இல்லை.உயிர் இழப்பு ஒருபுறமிருக்க,உடமைகள்,உயிர்களுடன் அகதியாவது மனிதமனங்களும் தான். Red Cross, Amnesty போன்ற அமைப்புகள் உடல் உபாதைகளை நீக்க நடவடிக்கை எடுத்தாலும், மனத்தில் உருவாகும் வெறுப்பு,அவநம்பிக்கை மனித நேயத்திற்கு விடை கொடுத்து விட்டது. நம் நாட்டின் ஊடகங்களில் ஒரு வரியை உபயோகப்படுத்துவர் - 'அப்பாவி ஒருவர் இறந்து விட்டார்'. இந்த அப்பாவி மனிதர்களில் தான் எத்தனை விதங்கள்- வயதால்,உள்ளத்தால்,குழப்பத்தால்,வலியால் அவர்களனைவரும் அப்பாவிகளே. ஈராக்,வியட்னாம்,ஆப்ரிக்கா,இலங்கை என யுத்தம் நடந்த பூமிகளை தொலைக்காட்சியில் பார்ப்போம், படிப்போம், கதைப்போம். வேறென்ன செய்ய முடியும் நம்மால்?யுத்த களத்திலுள்ள நம்மவர்களுக்காக ஒன்றுமே செய்யமுடியாது. அது வீரனாகட்டும் அல்லது பொதுமக்களாகட்டும். உயிர் விரயம் அவநம்பிக்கையின் சின்னம் தானே? சாம்ராட் அசோகர் மனம்புழுங்கியது எந்த உடலைப்பார்த்து? மவுரிய உடலா, கலிங்க உடலா? இணையத்தில் நம்மால் சில வார்த்தைளை மட்டுமே அர்ப்பணிக்க முடியும்;எந்த...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments