04/26/2009

NEXT POST
உலக இலக்கியம் - 1 சாரு நிவேதிதா தன் 'ஜே.ஜே - சொந்த்வாரி - எக்ஸிஸ்டென்ஷியலிசம்' கட்டுரையில் இப்படி குறிப்பிடுவார் - 'எனக்கு முன்னாலும் மனிதர்கள் இருந்தார்கள்; என்னோடும் மனிதர்கள் இருக்கிறார்கள்;எனக்குப் பின்னனலும் மனிதர்கள் இருக்கப்போகிறார்கள் என்பதை உணரும்போது நான் வருத்தமே அடைகிறேன்' - இது யாரால் சொல்லப்பட்டதென்று எனக்குத் தெரியவில்லை. இதை ஒரு நண்பர் கூறக் கேட்டபோது எக்ஸிஸ்டென்ஷியலிசத்தை யாரோ ஒரே வாக்கியத்தில் வடித்து விட்டதாகவே உணர்ந்தேன். சாருவின் இந்த வரியைப் படிக்கும் போதும் எனக்கு There are certain things one can never get to the bottom of, An Arab would say that I was wasting my time; like a man looking for an imprint left by a bird in the air or by a fish in the sea அந்த வரிகளே தோன்றுகின்றது;ஏனென்றுதெரியவில்லை. ஒருவேளை வாழ்வின் வெறுமையை...
PREVIOUS POST
பீத்தோவன் - தேவா - தொல்லிசை பீத்தோவனின் ஐந்தாவது பல்லிய ஒத்திசைவு (Symphony) இசை ஆர்வலர்களை எப்போதுமே அதிசயப்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் இந்த ஒத்திசைவிற்காக அவர் உழைத்திருக்கிறார். 1240 இசைத் துண்டுகள் (bar) கொண்டது. பலவருடங்கள் இந்த கட்டுக்கோப்பான இசைக் கோர்வையை செப்பனிட்டு வேறெந்த சுருதிகள் சேர்ந்தாலும் அதன் படிவம்(form) சரிவதைப் போல வடிவமைத்துள்ளார். ஐரோப்பா தொல்லிசைக்கு, தமிழிசையில் தாளம், ராகம் , ஆலாபனை என நியமனங்கள் இருப்பதுபோல குணங்கள் உண்டு. அ.தாளம் (Rhythm) ஆ.தனிச்சுர இசை (Melody) இ.ஒத்திசைவு (Harmony) ஈ.தொனி (Tone colour) இந்த அடிப்படை மூலகங்கள் சரியாக இணையும்போது பலவித படிவங்கள் உருவாகின்றன (Fugue,Symphony,Free Form). சுரவகைகளை அடுக்கும்போது இனக்கமாகவும் (Consonance),பேதமாகவும் (Dissonance) கோர்க்கமுடியும்.ஐந்தாம் வகுப்பு பெளதிகத்தில் உள்ள அலை(Waves) இந்த சுரங்களின் அடிப்படை. இந்த சுரங்கள் நம் காதுமடலில் ஏற்படுத்தும் அதிர்வுகளே ஒலியாக உருவாகிறது. நம் மனித உடம்பில் உள்ள இனக்கமே நல்ல இசைக்கு தாளம் போட வைக்கிறது.ஏன் இந்த சுரக்கோர்வைகள்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments