04/22/2009

PREVIOUS POST
காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு கும்மியடிக்கப்பட்ட பல வாக்கியங்களில் எனக்குப் பிடித்தவை - 'அவர் மறைந்தாலும், அவர் புகழ் மறைவதில்லை','எழுத்தாளர்கள் இறந்தாலும்,அவர் படைப்புகள் மூலம் என்றும் நம்முடன் இருப்பார்','நீங்கா புகழ்' . இவையெல்லாம் எகிப்திய மம்மியைப் போல deterministic ஆக என்றும் நிலைத்திருக்கும் ஒன்றிற்காக ஏங்கும் வரிகள். இந்த நிலையில்லாத் தன்மை போன நூற்றாண்டின் தொடக்கம் ;இலக்கியம் முதல் விஞ்ஞானம் வரை பாதித்தது.ஏதாவது ஒன்றாவது நிலைத்து நிற்காதா என திரிந்த கூட்டமுண்டு.ஆனாலும் புத்தகத்தை மதிக்கும் சமூகங்களில் பல எழுத்தாளர்கள், ஷேக்ஸ்பியர் போல , புத்தகங்களின் மூலம் நிலையான புகழ் பெற்றார்கள்.தற்போதுதான் புத்தகங்களை மதிக்கும் சமுதாயம் அதையும் தாண்டிப் போய் இணையம்,Wii ,Virtual reality game என தங்கள் எல்லைகளை விரிவுப்படுத்தியிறுக்கிறது. நாம் புத்தகத்தையும் மதிக்காமல்,அடுத்த கட்டத்திற்கும் முழுதாகப் போகாமல் நின்றுகொண்டிருக்கிறோம். இந்த கட்டத்தில் இணையத்தில் பல எழுத்தாளர்களின் புத்தகங்கள் மீண்டும் வாசிப்புக்காக விமர்சனப்பார்வையுடன் எழுதுகிறார்கள். இந்த வரிசையில் கோபி கிருஷ்ணனின் புத்தகங்கள் வந்த காலத்தில் பரபரப்பு எழுத்தாளர்களுக்கு...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments