12 Bar Blues போல ஆரம்பித்து ஜாஸ்(Jazz) வரை பயணிக்கும் இந்த பாடல் குளுமையான இலையுதிர் கால அனுபவம்.கார்திக்கின் இளமையான குரல்,ரஹ்மானின் arpeggio,syncopation மற்றும் ஸாக்ஸஃபோன் வழுக்கல்களும் இந்த பாடலை இந்திய இசையில் முக்கிய கட்டமாக்குகிறது. குறிப்பாக கடைசி 30 வினாடிகள் ,ரஹ்மான நடத்தியிருப்பது ஒரு Riot !
Miles From India போன்ற புதிய முயற்சிகளால் இந்திய இசை மற்றும் மேற்கத்திய இசையின் பொதுத்தன்மையான Improvisation புதிய பரிமாணத்திற்கு தயாராகிறது.
Recent Comments