04/19/2009

NEXT POST
வாழ்க்கையை கற்றுக் கொடுத்த வாத்தியார்! பத்ரியின் இந்த பதிவைப் படித்த பொழுதில் எனக்கு சடாரென தோன்றியது என் வாழ்க்கையை மாற்றிய தருணங்கள்.அப்படி ஒன்று தான் இந்த பதிவு;இதை ஞாபகப்படுத்திய பத்ரிக்கு நன்றி. வெகு சிலரின் வாழ்வே அவர்களின் கனவு,லட்சியங்களை மதிக்கும். அவன் கனவுகளும்,லட்சியங்களுக்கும் தலைச்செருக்கின் மணிமகுடம்.அப்படி மதியாமல் போகும் வாழ்க்கையை வரலாறு பதிவு செய்வதே கிடையாது.ஜெயிப்பவர்களுக்கு மட்டுமே சரித்திரங்கள்,அதை எழுதும் ஆசிரியரைப் போல். என் வாழ்க்கையை ஓரளவுக்கேணும் மாற்றியதில் கலவையான பல நிகழ்வுகள் உண்டு.குறிப்பாக பாண்டிச்சேரியில் நான் படித்த என் வாத்தியார் பஞ்சாபகேசன்.நான் பாண்டிச்சேரியில் (புதுச்சேரி) இருந்த போது அதன் அருமை தெரியாமல் படித்த பள்ளிகூடம் Petit Seminaire.இப்போது நினைத்துப்பார்க்கையில் பள்ளியிலிருந்த கண்டிப்பு,விளையாட்டில் அக்கறை ஒருவரின் வாழ்வில் எவ்வளவு முக்கியம் எனப் புரிகிறது.அந்தப் பள்ளியின் படிப்பு முறை புரியாமலே எல்லா பள்ளிமாணவர்களைப் போலவே பிடிக்காமலேயே படித்து முடித்து பொறியியல் படிக்க கிளம்பினேன். அப்போது ஐஐடி-க்கு பயிற்சி எட்டாம் வகுப்பிலேயே ஆரம்பிக்கும் காலம் (இப்போது அந்த ஆர்வம் குறைந்துவிட்டதாக...
PREVIOUS POST
தமிழிசை-வட்டப்பாலை வட்டப்பாலை தமிழிசைக்கு சொந்தமானது.உலக கொடை.இதே அடிப்படையில் தான் Circle of Fifths உருவானது.வட்டப்பாலை முறையை ஆராய்ந்தவர்களுள் முக்கியமானவர் அபிரகாம பண்டிதர்.அவர் எழுதிய 'கருணாமிர்த சாகரம்' நூலில் இதற்கான விரிவான ஆய்வுகளை செய்துள்ளார்.அது என்ன வட்டப்பாலை? சிலப்பதிகாரத்தை ஆதாரமாக வைத்து மேற்கிசையில் இருக்கும் சுரஸ்தானங்களைப் (Octave) போல எப்படி தமிழிசையில் பழங்காலத்திலிருந்து இந்த ஆதார சுருதிகள் ஆராயப்பட்டன என நுணுக்கமாக எழுதியுள்ளார்.சாரங்க தேவ் அமைத்த ஸ்தாயிகள்,இசைக்கு அடிப்படையான சுரங்கள்-அவற்றின் geometric progressions அனைத்தையும் விரிவாக விவாதித்திருக்கிறார்.இவை அனைத்தும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ இசைத்த யாழ் கருவியில் ஆதாரமாக உள்ளதாகவும்,இதனாலேயே கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானியிசைக்கு தமிழிசையே அடிப்படை என வாதிட்டுள்ளார்.(ஆயப்பாலை,சதுரப்பாலை,திரிகோணப்பாலை,வட்டப்பாலை). ஏழு அடிப்படையான சுருதிகளை (ச-பா,ச-மா) ஆதார சுருதியாக பாவித்து,4 யாழ்களிலும் பண்டையத் தமிழர் இசைத்தனர். இந்த நான்கு யாழ்களுமே வட்டப்பாலைகளாகும். சிலப்பதிகாரம் ஆய்ச்சியர்குரவையில் வரும் வரிகளை மேற்கோள் காட்டுகிறார்.அழுத்தமான ஆதாரம். ஆயஞ் சதுரந் திரிகோணம் வட்டமெனப் பாய நான்கும் பாலை யாகும் ஒவ்வொறு வட்டப்பாலையிலும்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments