04/22/2009

NEXT POST
கிதார் கலைஞர்கள் - கிதாரை மேடையேற்றியவர் எழுபத்து ஆறு வருடங்கள் கிதாரோடு வாழ்வை இணைத்துக்கொண்டு,கடந்த நூற்றாண்டில் ஈடில்லாத ஒரு இடத்தை பிடித்தவர் ஆன்ரே ஸெகோவியா (Andres Segovia). இவர் 1920களில் ஒத்தையாளாக folklore எனப்படும் கிராமிய வாத்திய இசையிலிருந்து கிதாரை அடுத்த கட்டமான கிளாசிகல் இசையை வாசிக்க ஆரம்பித்தவர்.அதுவரை கிதார் நகர மற்றும் கிராமப்புரங்களின் பொழுதுபோக்கு இசையாகவே இருந்து வந்தது.குறிப்பாக குளிர் காலங்களில் மதியான நேரங்களில் விவசாயிகள் தங்கள் நேரத்தைக் கடத்துவதற்காக கிராமிய இசையுடன் லூட் (lute) மற்றும் கிதார் இசைத்து வந்தனர். ரோமாண்டிக் இசை எனப்படும் மிகுஉணர்ச்சி இசை வடிவங்கள் ஆதிக்கம் செலுத்திய காலங்களில், குறிப்பாக 1800களில் கிதாரை கீழ்நிலை இசைக் கருவியாக மதித்தனர்.ப்ராம்ஸ் (Brahms) போன்ற இசையமைப்பாளர்கள் கூட கிதாரை தங்கள் இசை கருவிகளின் கூட்டத்தில் ஒன்றாகக் கருதவில்லை.வயலின்,வயலா,செல்லோ,பியனோவை மதித்தவர்கள் கிதாரை ஏழைகளுக்கான வாத்தியக் கருவியென ஒதுக்கினார்கள்.இதைப்போலவே பல அற்புதமான சத்தங்கள் கொடுத்த ஜெம்பா டிரம்ஸ் போன்ற ஆப்ரிக்க இசை கருவிகள் கூட மேடையேர இருபதாம்...
PREVIOUS POST
வார்த்தைகள் வழுவும்போது - ஒரு நேர்காணல் பகுதி ஒன்று - இப்பதிவு கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது.முடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் மீண்டும் பிரசுரித்திருக்கிறேன். * என் படிக்கும் அறையின் மேஜைக்கு அருகே நின்றுகொண்டிருந்தேன். பின்னால் ஜன்னலின்வழி காற்று மேஜையிலிருந்த நாளிதழை புரட்டிக்கொண்டிருந்தது. படிப்பதற்காக என் அறைக்குள் வரவில்லை.அதற்கான வயதில்லை. நான் கேட்கும் சொற்களும் பார்க்கும் படங்களும் என் தேவையை பூர்த்திசெய்யாது.வேண்டியது ஓசை;சத்தம். இருள் மனதில் தாரை பாய்ச்சும் அந்த கர கர குரல். இந்த முறையேனும் உரையாடலை முழுவதும் கேட்டுமுடிக்க என்னுள் ஒரு வேண்டுதல்.ஸ்டீரியோ ரிவியூ-1963 வருட ஒலி தகடு.இந்த சம்பாஷனையை என்னால் முழுவதும் புரியவைக்க முடியாது.இந்த இயலாமைக்காக மன்னியுங்கள்.பல காலங்களாக என்னைக் குழப்பிய உரையாடல் பகுதி. சில நிமிட இடைவேளிக்கு பிறகு - "டெஸ்ட் ஆன்" "மிஸ்டர் கராயன், இந்த இசை ஒருங்கிணைப்பாளர் பயிற்சியில் இன்றியமையாததாக நீங்கள் நினைப்பது என்ன?" "சுருதி,லயம் இவையாவும் ஒரு ஆப்ரிக்க பழங்குடிகளின் பிறப்பியல்பாக நான் கருதுகிறேன்.அவர்களுக்கு இசை இயல்பான பழக்கம்....

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments