04/17/2009

NEXT POST
ஸ்பானிஷ் கிதார் கலைஞர்கள் கிதாரை எவ்வளவு விதங்களில் வாசிக்க முடியம்? மின்சாரத்தில் இயங்கும் கிதார் தந்திகளின் வழுக்கல்களிலும் அவற்றின் சுருதி கூட்டலினாலும் விதவிதமான நுண்ணலைகளை இயக்க முடியும்.இவற்றைத் தவிர acoustic மாடல் கிதார்களில் ஒருசில பயன்பாடுகளே சாத்தியம்,குறிப்பாக சில சுரஸ்தானங்களை(octave) மட்டுமே எட்ட முடியும். மெக்ஸிகோவின் மூலையிலிருந்து வந்த ரோட்ரிகோ மற்றும் காப்ரீலா(Rodrigo and Gabriela) தங்கள் கிதார்களில் செய்யும் விளையாட்டுகள் இதுவரை இல்லாத ஊடுபாவங்களை கிதார் இசையில் திறந்து வைத்திருக்கிறது.பல்லால் தந்திகளை இசைத்த ஜிமி ஹெண்ட்ரிக்ஸ் (Jimi Hendrix),பலவிதமான தாளங்களில் சுரஸ்தானங்களை (octave) இசைத்த ஜான் மெக்லாக்லின் (John Mclaughlin) வரிசையில் இந்த ஜோடி தங்களுக்கென நிலையான இடத்தை progressive rock இல் பிடித்திருக்கிறார்கள். கிதார் தந்திகளில் தனிச்சுர இசையையும் (melody) , தங்கள் கிதாரின் மற்ற மரச்சதுரங்களில் தாளங்களையும் கையாள்வது இந்த ஜோடியின் தனித்தன்மை.இதனாலேயே இவர்களின் இசையில் சுரம்,தாளம் ஒரு அற்புதமான இசைச் சேர்கையை உருவாக்குகிறது. சுர அடுக்குகளை (chords) ஆதாரமாக வைத்து...
PREVIOUS POST
காதல்-மரணம் கலீல் ஜிப்ரானின் கவிதைகள் வண்ணக்குடுவையின் மொழி. அவர் திறக்கும் பல கதவுகளும்,கவிதையின் உயிர்ப்பும் என்றைக்குமே எதிர்பார்க்காமல் தெரியும் வானவில்லின் வண்ணஜாலம். அவரின் 'மணலும் நுரையும்' என்ற தொகுப்பிலிருந்து: 1. ஒரேஒரு முறைதான் நான் ஊமையானேன்.ஒருவன் என்னைப்பார்த்து 'நீ யார்' என்றபோது. 2. என் வீடு என்னிடம் கூறியது ,'நான் உனது கடந்த காலம், என்னை விட்டுப் போகாதே'.தெரு என்னை பார்த்து சொன்னது,'நன் உன் எதிர்காலம்,என்னை பின்பற்று'. வீட்டிடமும் தெருவிடமும் நான் சொன்னேன் - 'எனக்கு கடந்த காலமும் கிடையாது,எதிர்காலமும் கிடையாது.நான் இங்கே இருப்பதால், அந்த இருத்தலில் நான் போவதிருக்கும்; நான் செல்வதால்,அந்த மாற்றத்தில் ஒரு இருத்தலிருக்கும்.காதலும்,மரணம் மட்டுமே எல்லாவற்றையும் மாற்றும்.'

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments