லண்டனின் நியூஹாம் (Newham) சிறுகதைப் போட்டியில் நான் எழுதிய From East With Glory என்ற கதை கடைசி சுற்றுக்குத் தேர்வாகியிருக்கிறது என்பதை குஜாலுடன் தெரிவிக்கிறேன். இதில் இருக்கும் கவிதை, கதை மற்றும் நாடகம் கடைசி சுற்றில் தேர்வானவை மட்டுமே. செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி முடிவுகள் கிழக்கு லண்டனில் இருக்கும் ஸ்ட்ராட்ஃபோர்ட் நூலகத்தில் ஒரு விழாவாக அறிவிக்கப்படும். Update:



great. all the best.
Posted by: sureshkannan | 07/15/2009 at 02:13 AM
Thanks,Suresh.
Posted by: ரா.கிரிதரன் | 07/15/2009 at 02:19 AM
congrats nanba. kalakkuringgela. en arumai nanba mehlum vetrigal thodara manamaare vaalttuguren
Posted by: k.balamurugan | 07/16/2009 at 01:03 PM
congratz nanba. kalakkuringe. en arumai nanba, vetrigal thodare manamaare vaalttukiren
Posted by: k.balamurugan | 07/16/2009 at 01:04 PM
வாழ்த்துகள் கிரிதரன். பெரிய ஆள் ஆயிட்டிங்க. Hollywood la கலக்க போறீங்க போங்க.
Posted by: உயிரோடை | 07/19/2009 at 02:37 PM